திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிதித்துறைச் செயலர் முறையீடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 August 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிதித்துறைச் செயலர் முறையீடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில அளவிட்டாளர் (சர்வையர்கள்) தரம் இறக்கப்பட்ட  குறுவட்ட அளவர் பதவியினை தரம் உயர்த்துவதற்கான கோபியின் மீது ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிதிதுறை செயலர் அவர்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் வகையிலும் நில அளவை பதிவேடுகள் துறையில் நிலுவையில் உள்ள கோரிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்  மாவட்ட தலைவர் முரளிவானன் தலைமையில் 50க்கும் மேர்ப்படவர்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வினோத், மாவட்ட துணை தலைவர் பூபதி, உறுப்பினர்கள், ரவி, முருகன், ஜெயபிரகாஷ், நீலகண்டன். உள்ளிட்டோர் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிட தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/