திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடக்கம் என்று கலெக்டர் தகவல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 May 2022

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடக்கம் என்று கலெக்டர் தகவல்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 18ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது இதில் நிலவரி பட்டா மற்றும் பட்டா நகல் கோருதல் அரசு நலத்திட்டங்கள் கீழ் நிதியுதவி கோருதல் மற்றும் இதர தேவை கோருதல் 18ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை ஜமாபந்தி கோரிக்கை மனுக்கள் அப்பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகங்களில் நேரடியாக ஜமாபந்தி அலுவலர்கள் பெறப்படும் எனவே ஜமாபந்திக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின் பற்றி மனு அளித்து பயன்பெற வேண்டுமென திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் திரு.அமர் குஷ்வாஹா என தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad