மிட்டுர் பகுதியில் தனியார் கண் மருத்துவமனையை திறந்து வைத்தார் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 May 2022

மிட்டுர் பகுதியில் தனியார் கண் மருத்துவமனையை திறந்து வைத்தார் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்டுர் பகுதியில் இன்று புதிதாக தனியார் கண் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக. திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார்.


இதில் திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயா, மிட்டுர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன். ஊராட்சி செயலாளர் பகிம். திமுக விவசாய அணி நிர்வாகி சுந்தரமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad