ஆம்பூர் பிரியாணி திருவிழா மழையின் காரணமாக தற்காலிகமாக ரத்து. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 13 May 2022

ஆம்பூர் பிரியாணி திருவிழா மழையின் காரணமாக தற்காலிகமாக ரத்து.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மே 13/14/15 பிரியாணி திருவிழா 20க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் மற்றும் 50 அரங்குகளில் திருவிழா நடைபெறுவதாக மாவட்டம் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு நடைபெற்று வந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்தனர் இந்தநிலையில் பொதுமக்கள் நலனை கருதி இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. அமர் குஷ்வாஹா.  பிரியாணி திருவிழா தற்காலிமாக தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/