12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 May 2022

12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.அமர்குஷ்வாகா. இன்று கந்திலி. திருப்பத்தூர். ஜோலார்பேட்டை. நாட்றம்பள்ளி. ஆலங்காயம். மாதனூர் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணியாற்றி வந்த 12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெவ்வேறு இடங்களில் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad