திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பெய்யும் நேரங்களில் வெளியில் இருக்கும் மின்சார உபயோக பொருட்கள் சாதனங்கள் அருகில் செல்லாதீர் அறுந்து கீழே கிடக்கும் மின் கம்பிகளை தொடவேண்டாம்.
மின்சாரம் தொடர்பான குறைபாடுகளுக்கு கீழ்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள் 1912, 9498794987 வாட்ஸ் அப் எண் 9025900943 என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment