திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி உதயகுமார். நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையின் போது உதயகுமார் குடும்பத்தினருடன் வீட்டின் ஓர் அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவர். இடிந்து விழுந்தது. பக்கத்து அறையில் அனைவரும உறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து வாணியம்பாடி வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment