ஆம்பூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 04.11.2022முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்வது என கடந்த 21.10.2022ல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்த படி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது காலை8.00மணிக்கு ஆம்பூர் நகராட்சி முன்பாக S.R. தேவதாஸ் மாநில ஏஐடியூசி துனைதலைவர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது 60 பெண்கள் உட்பட 80 பேர் கலந்து கொண்டார்கள் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்தை நடத்தி தீர்வு காண திங்கள்கிழமை வரை அவகாசம் கோரினார்கள் இதனால் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கபட்டுள்ளது.
No comments:
Post a Comment