ஆம்பூர் நகர போக்குவரத்து காவல்துறை சார்பாக பைபாஸ் சாலை சந்திப்பில் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விபத்து நேர்ந்தால் உயிர் சேதம் வாகன ஓட்டிக்கு தான் அப்போது நமது குடும்பம்தான் பாதிக்கப்படும் என்ற குடும்ப சூழலை உணர்த்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆம்பூர் போக்குவரத்துக் காவலர்.

No comments:
Post a Comment