திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செங்கிலி குப்பம் பகுதியில் அமைந்துள்ள விஸ்டம் பார்க் பள்ளியின் முதல்வர் தலைமையில், இசை உலகின் இளவரசன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நமது வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி.MD., கலந்து கொண்டார். உடன் திரு.லிடியன் நாதஸ்வரம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் இருந்தனர். முடிவில் திருமதி. மீனாட்சி அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:
Post a Comment