திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை பணிகளான இ.பட்டா, இ.அடங்கல், கணினி சான்றிதழ்கள், வருவாய் துறை பதிவேடுகள் குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார்ஜெயந்த்.இ.ஆ.ப., அவர்கள் இன்று ஆய்வு செய்தார்கள்.
உடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமலதா, வட்டாட்சியர் திரு.சம்பத் மற்றும் பலர் உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment