அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 பயனாளிகளுக்கு குழந்தை நல பரிசு பெட்டகங்கள் வழங்கிய கூடுதல் தலைமைச் செயலாளர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 March 2023

அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 பயனாளிகளுக்கு குழந்தை நல பரிசு பெட்டகங்கள் வழங்கிய கூடுதல் தலைமைச் செயலாளர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் புதூர்நாடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 பயனாளிகளுக்கு குழந்தை நல பரிசு பெட்டகங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் திரு.தென்காசி.எஸ்.ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். 


உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இலட்சுமி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு.செந்தில், வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 


No comments:

Post a Comment

Post Top Ad

*/