திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மதனாஞ்சேரி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ச.பசுபதி MD தலைமையில் நடைபெற்றது.

இம் முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை

No comments:
Post a Comment