திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த ஜோலார்பேட்டை எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள், - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 March 2023

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த ஜோலார்பேட்டை எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள்,


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களை திமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜ் மரியாதை நிமித்தமாக சால்வை அனுபவித்து சந்தித்தார்.


அதேபோல் திருப்பத்தூர் திமுக நகர செயலாளர் எஸ் ஆர் ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகள் பலர் மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாகவும் சால்வை அணிவித்தும் இனிப்புகள் கொடுத்தும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/