திருடப்பட்ட நான்கு சவரன் தங்க தாலி செயின் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 April 2023

திருடப்பட்ட நான்கு சவரன் தங்க தாலி செயின் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை.


கடந்த 23.04.2023 திருப்பத்தூர் வேலன் நகரை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மனைவி தீபிகா,  பூபாலன் ஜுவல்லரியில் நான்கு சவரன் தங்க தாலி செயின் வாங்கி வந்து அதனை அவரது இரு சக்கர வாகனத்தின்  வைத்தது காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்து திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. செந்தில் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் திருமதி ஹேமாவதி,  உதவி ஆய்வாளர் திரு. ஜெயச்சந்திரன் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் அவர்களின் முயற்சியால் காணாமல் போன நகை கண்டுபிடிக்கப்பட்டு இன்று உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/