நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரப்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 April 2023

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரப்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்கள் 8261பேர் மாணவிகள் 8148 பேர் தனித்தேர்வர்கள் 844 பேர் என மொத்தம் 17253 மாணவ மாணவிகள் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 67 பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலும் தனி தேர்வலர்களுக்கு மூன்று மையங்கள் என மொத்தம் 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. 

இதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/