திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் சார்பாக மாவட்ட தலைவர் கோபி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் வள்ளிவைத்த வீரர்களின் அகற்ற வலியுறுத்தி குற்றம் சாட்டப்பட்ட பா. ஜ. க நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் புஷன் சரண் சிங்கை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரேசன் , நகர செயலாளர் முருகன், மாணவரணி மாநில செயலாளர் தினேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர். தொண்டர்கள் சுமார். 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
.jpg)
No comments:
Post a Comment