இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நிர்வாகிகள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 May 2023

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நிர்வாகிகள்.


திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைப்பு விழா நடைபெற்றது.  

இந்த விழாவிற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சங்கரி மற்றும் திருப்பத்தூர் தாலுக்கா செயலாளர் காசி சிஐடியு கன்வினர் கேசவன் மற்றும் ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/