திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மதனஞ்சேரி ஊராட்சியில் தோல் நோய் மற்றும் தொழு நோய் கண்டறியும் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் துணை இயக்குனர் (தொழுநோய் பிரிவு) மரு. பிரீத்தா பங்கேற்று புதியதாக தொழுநோய் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாத்திரை மற்றும் MCR காலணிகள் வழங்கப்பட்டது.
உடன் நமது வட்டார மருத்துவ அலுவலர் மரு.ச.பசுபதி மருத்துவம் அல்லாத மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment