ஸ்ரீ அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் சித்ரா பௌர்ணமி திருவிழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 May 2023

ஸ்ரீ அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் சித்ரா பௌர்ணமி திருவிழா.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சரஸ்வதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் சித்ரா பௌர்ணமி 112 ஆம் ஆண்டு திருவிழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார், உடன் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் NKR.சூரியகுமார், ஸ்ரீ  கீர்த்திராஜன், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/