திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக திருப்பத்தூர் நகரப் பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூர் 23-வது வார்டு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை மின்மோட்டார் மூலம் அகற்றி காலவாயில் விடும் பணி நடைபெற்றது, அதனை திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் நகர மண்ற உறுப்பினர்கள் நகராட்சி பணி மேற்பார்வையாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் என உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment