பள்ளி கட்டிடம் கட்ட ரூபாய் 5 லட்சம் வழங்கிய ராஜஸ்தான் சங்கத்தினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 June 2023

பள்ளி கட்டிடம் கட்ட ரூபாய் 5 லட்சம் வழங்கிய ராஜஸ்தான் சங்கத்தினர்.


வாணியம்பாடியில் பள்ளி கட்டிடம் கட்ட ரூபாய் 5 லட்சம் நகர மன்ற தலைவரிடம் வழங்கினர் ராஜஸ்தான் சங்கத்தினர் வழங்கினார்கள். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் நமக்கு நமே திட்டத்தின் கீழ் பள்ளி கட்டும் பணிக்காக ராஜஸ்தான் சங்கம், சார்பில் ரூ 5 லட்சம் காசோலையை நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் அவர்களிடம் வழங்கினார்கள் இதில் நகராட்சி ஆணையர் மற்றும் திமுக நகர செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக். 


No comments:

Post a Comment

Post Top Ad

*/