திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
- செய்தியாளர் கௌதம் கார்த்திக்.


No comments:
Post a Comment