திருப்பத்தூர் எஸ் பி அலுவலகத்தில் எஸ்பிஐ மரியாதை நிமித்தமாக சந்தித்த திருப்பத்தூர் மாவட்ட பால்வளத் தலைவர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

திருப்பத்தூர் எஸ் பி அலுவலகத்தில் எஸ்பிஐ மரியாதை நிமித்தமாக சந்தித்த திருப்பத்தூர் மாவட்ட பால்வளத் தலைவர்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட நான்காவது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ஆல்பர்ட் ஜான் அவர்களை திருப்பத்தூர் மாவட்ட பால்வாளர் தலைவரும் திருப்பத்தூர் திமுக நகர செயலாளமான ராஜேந்திரன் சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 


No comments:

Post a Comment

Post Top Ad

*/