திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத் ஸ்டேட் வங்கி அருகே அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை ஆளும் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள கவர்னர் மக்கள் பக்கம் நின்று மக்கள் பிரச்சனைக்காக கொடுத்திருக்கிறார்கள், இன்று ஆண்டு கொண்டிருக்கும் திமுக அரசு தானா ராஜினாமா செய்ய வேண்டும், திமுக ஆட்சியில் லஞ்சம் லாவணி தலையெழுத்து ஆடுகிறது சில்லறை கடை போல் தெரிகிறது என முன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
உடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment