திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனை இன்று காலை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது பொதுமக்களிடம் மருத்துவமனை சரியான சிகிச்சை அளிக்கிறார்களா என பொதுமக்களிடம் கேட்டு அறிந்தார்.
பின்பு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டார் இதில் சந்திரசேகரன் கந்திலி ஒன்றியச் செயலாளர் குணசேகரன் கந்திலி ஒன்று பொறுப்பாளர் மோகன்ராஜ் டி.பி ரமேஷ் கே .பி ஜோதிராஜ் திமுகவைச் சேர்ந்த பலர் இதில் கலந்து கொண்டனர் இந்த ஆய்வின் மருத்து அலுவலர் சிவக்குமார் மற்றும் மருத்துவர் பிரபாகரன் மற்றும் நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன் ஆகியோர் உடனிருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment