திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பவர்கிரெடு கார்ப்பரேசன் தனியார் நிறுவனம் வழங்கிய கண்.காது.மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்ட சுமார் 20 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கியதை மாவட்டம் ஆட்சியர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 December 2023

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பவர்கிரெடு கார்ப்பரேசன் தனியார் நிறுவனம் வழங்கிய கண்.காது.மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்ட சுமார் 20 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கியதை மாவட்டம் ஆட்சியர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்!


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ வசதிக்காக பவர்கிரேடு கார்ப்பரேசன்தனியார் நிறுவனங்கள் மூலம் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள கண் காது மற்றும் எக்ஸ்ரே கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள்  வழங்கியதை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்.

அப்பொழுது தலைமை மருத்துவ அலுவலர் சிவகுமார் மாவட்ட ஆட்சியரிடம் கூறியது விரைவில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார் அதற்கு  ஆட்சியர் விரைவில் மருத்துவக் கல்லூரியில் தொடங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/