தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி கட்சியின் வாயிலாக கூட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தினை துவக்கி வைத்தார், இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ரூபாய் 182.09 கோடி மதிப்பீட்டில் ஜோலார்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 759 ஊரக குடியிருப்புகளுகான முடியுற்ற கூட்டு குடிநீர் திட்டத்தினை காணொளி காட்சியின் வாயிலாக தமிழ் நாடு முதலமை தடங்கிவைத்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணா துரை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வராசு நகரா சேர்மன் சங்கீதா வெங்கடேசன் மாவட்ட ஆவின் பால் தலைவர் எஸ் ஆர்.ராஜேந்திரன் மற்றும் துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment