திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது முன்னாள் அமைச்சர் கே.சி‌.வீரமணி பங்கேற்ப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 24 February 2024

திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது முன்னாள் அமைச்சர் கே.சி‌.வீரமணி பங்கேற்ப்பு.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாள் விழா அதிமுக நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலை மற்றும்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/