திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 February 2024

திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதி 311ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தொடர் முற்றுகை போராட்டத்தில் ஆசிரியர்களை கைது செய்வதை கண்டித்தும், விரைவாக சம ஊதியம் வழங்க கோரியும்  கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுதந்திரம்,  மாவட்ட பொறுப்பாளர் ஜெயந்தி மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/