திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டமான இடங்கள் உள்ளதா என திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் அதிவிரைவு படை கமாண்டோ ஆலோசனை - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 6 February 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டமான இடங்கள் உள்ளதா என திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் அதிவிரைவு படை கமாண்டோ ஆலோசனை


திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டமான அல்லது சாதி மோதல் பிரச்சனையாக உள்ள பகுதிகள் உள்ளனவா என திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் மத்திய அதிவிரைவு படை  கமாண்டர் சஜ்ஜூவ் தலைமையில் எந்தந்த பகுதிகளில் தொடர்ந்து பிரச்சனைகள் உள்ளனவா? சாதி மோதல்கள் ஏற்படக்கூடிய இடங்கள் உள்ளனவா? குற்றங்கள் தடுப்பது குறித்தும் திருப்பத்தூர் கிராமிய  காவல்நிலைய  ஆய்வாளர் நிர்மலாவிடம்  ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 70 கமாண்டோ படையினர் வந்துள்ளதாகவும் மேலும்  பத்து நாட்கள் தங்கி இருந்து கண்காணிக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர் இதில் சுமார் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில்  35 கமாண்டோ வீரர்கள் உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/