திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 26 March 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில்  வேளாண் உழவர் தினம் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சி மகளீர் திட்ட அலுவலர் பிரியா மற்றும் வேளான் இணை இயக்குனர் கண்ணகி வேளாண் உழவர்  நலத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/