சாமி செட்டி தெரு பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 5 March 2024

சாமி செட்டி தெரு பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாமி செட்டி தெரு பகுதியில் அமைந்துள்ள ஏஜிஎஸ் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு ஓட்டல் சங்கத்துடன் இணைந்தது அதன் பின்பு திருப்பத்தூர் மாவட்ட ஹோட்டல்கள் சங்க மாவட்ட தலைவர் செந்தில் முருகன் தலைமையில் முதல் முறையாக செயற்குழு கூட்டம்  நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டன, அதில் முக்கியமானவை.


  1. கேஸ் சிலிண்டர் விலையில் 18% விற்பனையில இருந்து ஐந்து பர்சன்டாக குறைக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைப்பது
  2. ஏலகிரி மலையில் உள்ள துணை மின் நிலையம் விரைவில் துவக்கப்பட வேண்டும் மேலும் டெலஸ்கோபாயின் விரைவில் துவக்கப்பட வேண்டும்
  3. மேட்டூர் குடிநீர் திட்டம் ஏலகிரி மலைக்கு வர வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் 


உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக போடப்பட்டது, மேலும் இதை செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் குமரகுரு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஓட்டுகள் சங்க உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/