இந்திய கூட்டணி காட்சி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி என் அண்ணாதுரை திருப்பத்தூர்.தூய நெஞ்சக் கல்லூரி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 April 2024

இந்திய கூட்டணி காட்சி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி என் அண்ணாதுரை திருப்பத்தூர்.தூய நெஞ்சக் கல்லூரி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி என் அண்ணாதுரை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் நகரப் பகுதிகளான தூய நெஞ்சக் கல்லூரி. நகைக்கடை பஜார். கோட்டை தெருவு. சின்ன கடை தெரு. ஹவுசிங் போர்டு. அவ்வை நகர் பகுதி. வள்ளுவன் நகர். ரயில்வே ஸ்டேஷன் ரோடு. புதுப்பேட்டை ரோடு கேற்று மாரியம்மன் கோயில் தெரு. திருமால் நகர். உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது புதுப்பேட்டை ரோடு பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது ஏழை மக்களை ஏமாற்றி பணக்கார மக்களுக்கு சலுகை பண்றது தான் மோடியோட வேலை நம் முதலமைச்சர் எல்லா வரிப்பணத்தையும் திட்டத்தையும் ஏழை மக்களுக்கு செய்கிறார் இதுதான் நம் முதலமைச்சரின் வேலை எல்லாம் வரி கேஸ் விலை ஏறிப்போச்சு பெட்ரோல் டீசல் விலை ஏறிப்போச்சு அதேபோல 15 லட்சம் ரூபாய் மோடி போடுறேன்னு சொன்னாரு போடல இப்போ நகை விலை 54,000 பவுன் காரணம் ஜிஎஸ்டி தான் இதற்கு இதுக்கு மோடியே முழுக்க காரணம் என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக திமுக வேட்பாளர் போட்டியிடும் சி என் அண்ணாதுரை பொதுமக்களிடம் பேசி வாக்கு சேகரித்தார்.



36 வார்டுகளிலும் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் தலைமையிலும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஒன்னாவது தேர்தல் பணி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டி ரகுநாத் தலைமையிலும் மற்றும் முன்னிலை இ ஐயப்பன். டி மதன். குட்டி என்கின்ற சீனிவாசன். நகர மன்ற உறுப்பினர். கௌரி ஐயப்பன். மற்றும் இளைஞர் மற்றும் மாணவர் அணி  கோபி.ரமணன். பார்த்திபன். கமல். பின்பு திருப்பத்தூர் நகரப் பகுதியில் பல்வேறு பகுதியில் வெயில் என்று பார்க்காமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad