திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் சிஎன் அண்ணாதுரைக்கு ஆதரவாக திருப்பத்தூர் நகரம் பகுதியில் திமுகவினர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 17 April 2024

திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் சிஎன் அண்ணாதுரைக்கு ஆதரவாக திருப்பத்தூர் நகரம் பகுதியில் திமுகவினர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்..

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி என் அண்ணாதுரைக்கு ஆதரவாக இருசக்கர பேரணி திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் திமுக வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இறுதி நாளான இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் விதியின்படி இன்று மாலை 6 மணி உடன் நிறுத்திக் கொள்ளும் நிலையில்  புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னியம்மன் கோவில் தெரு தண்டபாணி கோயில் தெரு சின்ன கடை தெரு முத்தப்ப தெரு புதுப்பேட்டை ரோடு பெரியார் நகர் ஹவுசிங் போர்டு சின்ன ரோடு ஊர்வலமாக இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நகர செயலாளர் அலுவலகத்தை இருசக்கர பேரணையே  அடைந்தனர்.


தலைமை திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் தலைமையில் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி டி ரகுநாத் திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன். மாவட்ட முன்னாள் சேர்மன். அரசு. மற்றும் ஸ்ரீதர் அறங்காவல் குழு தலைவர் சந்திரசேகரன். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்  டி.என் டி. கே சுபாஷ். டி.சி கார்த்தி  நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா.நகர மன்ற உறுப்பினர் பிரேம்குமார். சுகுணா ரமேஷ். கௌரி ஐயப்பன். பாலாஜி ரேவதி. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். தமிழ்மணி. நகர இளைஞரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஷ் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அரவிந்தன். ரமணன். வீரா. சதீஷ்.வீரராகவன். நதீம். தவுலத். விஜி. சிட்டா. டி கே மோகன். உதயகுமார். பார்த்திபன். என்கின்ற விஜி திமுக பல்வேறு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள்  இந்திய கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மற்றும் இருசக்கர  வாகன அணி வகுப்பில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad