இளம்பெண் கழுத்து நெரித்து கொலை! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 June 2024

இளம்பெண் கழுத்து நெரித்து கொலை!


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி  அருகே குடும்ப  தகராறில் மனைவியை கொன்ற கணவன், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த நரியனேரி பகுதியை சேர்ந்தவர் ராமன் வயது 30, இவர் சென்னையில் பானி பூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.


இவரது மனைவி சூர்யா வயது 27 இவர்களுக்கு இரண்டு  குழந்தைகள் உள்ளனர், இவர்கள் இருவருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீடு திரும்பியிய ராமன் கணவன் மனைவி இடையே இருவருக்கும் நேற்று இரவு ஏற்பட்ட வாய் தவறாதல் ராமன் அப்போது மனைவியின் கழுத்தை  இறுக்கி இருக்கிறார் இதில் மயக்கம் அடைந்த சூர்யா சுய நினைவின்றி காணப்பட்டார், இதனை இவர் தன் மனைவி தூக்கு போட்டுக் கொண்டார் என்று பக்கம் பக்கத்தில் கூறியுள்ளார்.


உடனே அவர்கள் சூரியனை விட்டு தனியார் மருத்துவமனைக்கு அடுத்து சென்று உள்ளனர் இப்போது இவரை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறியுள்ளனர், இதனை அறிந்த கந்திலி காவல் நிலைய ஆய்வாளர் வாக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர் அதில்ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர் அதில் ராமன் அவர்களே விசாரித்த போது அவரே தன் மனைவியை கழுத்தினை நெரித்து கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது, கந்திலி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.


- மாவட்ட செய்தியாளர்   மோ.அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/