கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரூபாய் பத்தாயிரம் உதவித்தொகை வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 31 July 2024

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரூபாய் பத்தாயிரம் உதவித்தொகை வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்.

நடிகர் விஜய் அவர்களின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவர்களின் தொண்டர்கள் பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்துவருகின்றனர், அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் வசிக்கும் திருமதி. திவ்யா நவீன்குமார் என்கிற கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூ. 10,000 மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு போன்ற வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை தமிழக வெற்றி கழகத்தின் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் வி.சி.முனிசாமி, திருப்பத்தூர் நகர தலைவர் விமல், சாமிநாதன், சரவணன், கந்திலி முருகன் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/