திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தாமலேரிமுத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறும், ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு க.தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து, நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment