நத்தம் ஊராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்வு ! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 August 2024

நத்தம் ஊராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்வு !

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் நத்தம் ஊராட்சியில் தமிழ்நாடு முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட புதிய அட்டை வழங்குதல் மற்றும் பழைய அட்டை புதுப்பித்தல் முகாம் நடைபெற்றது. முகாமில் 420க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர்.

இந்நிகழ்வு அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளித்த அனைத்து அதிகாரிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் அவர்கள் நன்றிகளைை தெரிவித்தார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/