உயிருக்கு ஆபத்தான மின் கம்பம் மற்றும் தாழ்வான மின்கம்பியை மாற்ற கோரிக்கை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 March 2022

உயிருக்கு ஆபத்தான மின் கம்பம் மற்றும் தாழ்வான மின்கம்பியை மாற்ற கோரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் சக்திநகர், இந்த பகுதியில் மின்சார கம்பம் ஒன்று பழுதடைந்து, தாழ்வாகவும் செல்கிறது. 


இதனால் அந்த வழியாக செல்லுகின்ற பொதுமக்கள் மரண பயத்தோடு கடந்து செல்லுகின்றனர். பலமுறை புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்ற மின்சார கம்பத்தையும்& மின்சார கம்பியையும் உடனடியாக மாற்ற அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


மடவாளம் மின்பகிர்மான வட்ட பொறியாளர் நடவடிக்கை எடுப்பாரா? என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad