காக்கங்கரை தொடக்க வேளாண்மை வங்கியில் நகை கடன் தள்ளுபடி சான்று வழங்கும் விழா திருப்பது MLA தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 March 2022

காக்கங்கரை தொடக்க வேளாண்மை வங்கியில் நகை கடன் தள்ளுபடி சான்று வழங்கும் விழா திருப்பது MLA தலைமையில் நடைபெற்றது.

திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த தேர்தல் வாக்குறுதியின் படி 5 சவரன் வரை அடமானம் வைத்தவர்களுக்கு தள்ளுபடி  சமீபத்தில் திமுக அரசு அறிவித்தது அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட காக்கங்கரை ஊராட்சியில் அமைந்துள்ள சி2499 காக்கங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொது நகை கடன் தள்ளுபடி சான்று வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி A. நல்லதம்பி, கூட்டுறவு சங்க தலைவர் P. சேட்டு, கூட்டுறவு சங்க தலைவர் திருமுருகன், திமுக மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன், ஒன்றிய துணைச் தலைவர் ஜி.மோகன், கந்திலி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆர்.சம்பத், மற்றும் திமுகவை சார்ந்த பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவை திமுக ஒன்றிய செயலாளர் கு. ராஜமாணிக்கம் சிறப்பாக செய்திருந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad