முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்து முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாநடைப்பெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 April 2022

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்து முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாநடைப்பெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தனியார் மருத்துவமனை சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூர் நகராட்சி பள்ளியில்  இலவச மருத்துவ முகாம் மற்றும் தனியார் மண்டபத்தில்  250 பேருக்கு இலவச நலத்திட்டம் வழங்கும் விழா நடைப்பெற்றது.


இதில் ஜோலார்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்  ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் மருத்துவ முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து  ஏழை எளியோருக்கு இலவச நலத்திட்ட உதவிகளை வழங்கினர்...

No comments:

Post a Comment

Post Top Ad