சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 21,000 கோடிக்கும் அதிகமான நிதியை மின்னணு முறையில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 21,000 கோடிக்கும் அதிகமான நிதியை மின்னணு முறையில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் வளாகத்தில் இந்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நலிவுற்றோர் நலன் குறித்து கருத்தரங்கு நலத்திட்ட உதவிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி மின்னணு முறையில் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 


திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மக்கள் பிரதிநிதிகள் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad