மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையத்திற்குள் தனியார் வேலைவாய்ப்பு முகாம். 10 தனியார் நிர்வாகம் பங்கேற்றன. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 May 2022

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையத்திற்குள் தனியார் வேலைவாய்ப்பு முகாம். 10 தனியார் நிர்வாகம் பங்கேற்றன.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலைவாய்ப்பு சார்ந்த அலுவலகங்கள் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் மையங்கள் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது அதன்படி மே மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை இன்று. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்  ரேவதி. தலைமையில் நடைபெற்றது.


இதில் 10 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட வேலை தேடும் நபர்கள்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad