திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டமைப்பு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் AC சுரேஷ் கூட்டமைப்பின் தலைவர் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது  இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பிரேம்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் கலந்து கொண்டார்.


இக்கூட்டத்திற்கு பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர், திருமதி. அலுமேலுசெல்வம் துணைத்தலைவர், திருமதி. சரஷ்வதிஜெயக்குமார் செயலாளர், திருமதி. ஞானசெல்விதுணை செயலாளர் திரு.வீரப்பன் பொருளாளர், திரு.வேலு துணை பொருளாலர், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். 

இதில் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவரும் கலந்து கொண்டு  கோரிக்கைகள் முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad

*/