திருப்பத்தூர் மாவட்டத்தில் ₹.4,627 கோடி. வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தகவல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

திருப்பத்தூர் மாவட்டத்தில் ₹.4,627 கோடி. வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தகவல்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அர்ஜிர் தோட்டம் பகுதியில் உள்ள தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர்அமர்குஷ்வாகா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வங்கியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கண விட அதிகமாக கடன் வழங்க முன்வரவேண்டும் இம்மாவட்டத்தின் முதன்மை மாவட்டம் ஆகிட  ஒத்துழைப்பு தரவேண்டும் மேலும் விவசாய கடன் 2, 832 கோடி. சிறு குறு தொழில் கடனாக.ரூபாய் 7 11 கோடி இதர முன்னுரிமை கடனாக 1,084 என மொத்தம் ரூபாய் 4,627 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நிர்ணயிக்கப்பட்ட தொகையை குறித்த காலத்துக்குள் வழங்க வேண்டும் என பேசினார். 


இதில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டி, இந்தியன் கிளை மேலாளர் மாமல்லன், யூனியன் வங்கி மேலாளர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad