கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை, கணவன் தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை, கணவன் தூக்கிட்டு தற்கொலை.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஊராட்சி பெரிய குனிச்சி பகுதியே சேர்ந்த சுரேஷ் வயது 24 இவர் மனைவி ஆர்த்தி வயது 20 இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் கணவன்-மனைவிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 


இதில் ஆவேசமடைந்த ஆர்த்தி. அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார், இதை பார்த்த சுரேஷ். வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதை இதை இதைக் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் இன்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம். திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad