விண்ணமங்கலம் ₹.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை பூமி பூஜையிட்டு ஒன்றிய குழு தலைவர் துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

விண்ணமங்கலம் ₹.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை பூமி பூஜையிட்டு ஒன்றிய குழு தலைவர் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் ஒன்றிய பொது நிதியிலிருந்து₹.5 லட்சியம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணியினை இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. 


மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் பூமிபூஜையிட்டு கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தனர் .இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் கார்த்திக். மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி, திமுக நிர்வாகிகள் தேவநாயகம், வினோத்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad