ஸ்ரீ சாய் சரண் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 7 ஆண்டு பள்ளி ஆண்டு விழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

ஸ்ரீ சாய் சரண் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 7 ஆண்டு பள்ளி ஆண்டு விழா.

திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த செவ்வாதூர் ஊராட்சியில்  இயங்கி வரும் ஸ்ரீ சாய் சரண் மெட்ரிகுலேஷன் பள்ளி, இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா நடந்து வரும் நிலையில்  கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தோற்று காரணமாக நடைராம்மாள் இருந்தது, இதனிடையே இந்த ஆண்டு இப்பள்ளியின் S. மோகனா தலைமை ஆசிரியர் மற்றும் நிறுவன தலைவர் தலைமை தாங்கி 7ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்தினார்கள்.


இவ்விழாவில் கலந்துகொண்டு தலைமை தாங்கி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேஜி ரமேஷ் அஇஅதிமுக கந்திலி ஒன்றிய கழக செயலாளர் சிறப்புரையாற்றினர் மற்றும் சிறப்பு பேச்சாளர் P.சிவராஜ் தமிழ்த்துறைத் தலைவர் இஸ்லாமிய கல்லூரி வாணியம்பாடி சிறப்பு அழைப்பாளர் திரு. சதீஷ் திரைப்பட நடிகர் மற்றும் வாழ்த்துரை வழங்க வந்தேர் கு. ராஜமாணிக்கம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கே எஸ் அன்பழகன் அறங்காவல் துறை மாவட்ட குழுதலைவர் திரு. திருமுருகன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் மற்றும் பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர் இவர்களை அனைவரும் வழிவகுத்து வரவேற்பு கொடுத்த S. மோகனா ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஸ்ரீ சாய் சரண் நிறுவனத் தலைவர் மற்றும்  ஆசிரியர்கள் என முன் நின்று வரவேற்பு கொடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad