பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மயக்கம்; ஆட்சியர் நேரில் ஆய்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 May 2022

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மயக்கம்; ஆட்சியர் நேரில் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில். தேர்வு எழுதிய 10 வகுப்பு ஜீவிதா, திடீர்  மயக்கம் அடைந்தால் மருத்துவர்கள் முதலுதவி வழங்கினார்கள் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா பள்ளிக்கு நேரில் சென்று  பார்வையிட்டு மாணவி நலனை கேட்டறிந்தார், உடன் முதன்மை கல்வி அலுவலர் ,அய்யண்ணன் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி ,வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ,மற்றும் தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad